Yes (133)
No (4)
Total votes: 137
http://www.eelamhomeland.com
Play அழுத்தி பாடலை நிறுத்தவும்
கவிதை
விழ விழ எழுவோம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம் விண்ணின் குண்டுகள் வீழ்த்திய எங்கள் மண்ணின் மரங்கள் மறுபடி தழைக்கும் நெடுங்கடல்கரையில் புலிகள் சுடும்குரல் மீண்டும் கேட்கும் விழ விழ எழுவோம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம் தண்ணிர் விட்டோ எரிமலை தணியும் விண்ணின் புயலை வேலி தடுக்குமோ கடலை கையால் அள்ள முடியுமோ இங்கே எம் புலிகளை அழிக்க முடியுமோ விழ விழ எழுவோம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம் கல்லறைக்கும் உயிர் இங்கு உண்டாதலால் கொல்வார் கொலைவெறி இங்கு எடுபடாது எங்கள் உயிர் அழியலாம் செந்தமிழ் ஈழம் என்றும் சாகாது மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும் தியாகி லேப் கேணல் திலீபன் புலிகளின் [தமிழரின்] தாகம் தமிழீழ தாயகம் swisseelam.com
விழ விழ எழுவோம்
ஒன்று விழ நாங்கள்
ஒன்பதாய் எழுவோம்
விண்ணின் குண்டுகள்
வீழ்த்திய எங்கள்
மண்ணின் மரங்கள்
மறுபடி தழைக்கும்
நெடுங்கடல்கரையில்
புலிகள் சுடும்குரல்
மீண்டும் கேட்கும்
தண்ணிர் விட்டோ
எரிமலை தணியும்
விண்ணின் புயலை
வேலி தடுக்குமோ
கடலை கையால்
அள்ள முடியுமோ
இங்கே எம் புலிகளை
அழிக்க முடியுமோ
கல்லறைக்கும் உயிர்
இங்கு உண்டாதலால்
கொல்வார் கொலைவெறி
இங்கு எடுபடாது
எங்கள் உயிர் அழியலாம்
செந்தமிழ் ஈழம் என்றும்
சாகாது
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்
தியாகி லேப் கேணல் திலீபன்
புலிகளின் [தமிழரின்] தாகம்
தமிழீழ தாயகம்
ஆதவனின் வருகை கண்டே ஆடுவோம்
சித்திரத் தேரினில் செவ்வொளிஆதவன் இத்தரைவந்ததினம் கொத்துமலர்களை கூவிஎறிந்துமே பொற்கவி பாடுங்கடி சத்தியதேவனும் கட்டளை போட்டிட நித்திலம் கண்டதினம் சொத்தென கொண்டதை கையிருதட்டியே சுற்றிநின்றாடுங்கடி செத்து மடத்தனம் கோழை பயம்குணம் விட்டுமேநாம் செழிக்க சித்தம்மெடுத்தொரு செம்மொழிக்காவலன் மொட்டெனப்பூத்தானடி பொத்துபொத்துஎன பொய்யர்பகைவரும் விட்டுதரைதனிலே முத்தமிடவைத்த பத்தரைமாற்றுப்பொன் கத்திப் பிறந்தானடி எத்தனை தூரமெம் இன்னல்தரும்பகை விட்டு தலைதெறிக்க புத்தரை கூவியழைத்துப் பின்னோடிய வித்தைபுரிந்தானடி வித்தெனபூமி விழுந்த மறமெடு மைந்தர்கள் வெற்றியிட சத்தமிட்டேபகைதம்மை விரட்டிய அற்புத வேந்தனடி சுட்டனல் கண்டுமே எத்தனைநாடுகள் சித்தமிழந்தனவோ கெட்டுமனம் ஒரு மத்தம்பிடித்தெமை சுற்றி எழுந்தனவோ இட்டு பகைகொண்ட இன்னல் தனுக்கவன் என்னதான் செய்வானடி விட்டுவிடு துக்கம் வெய்யோன் விடியட்டும் விண்ணிலெழுவானடி ---------------------------------------------------- தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன்
சித்திரத் தேரினில் செவ்வொளிஆதவன் இத்தரைவந்ததினம் கொத்துமலர்களை கூவிஎறிந்துமே பொற்கவி பாடுங்கடி சத்தியதேவனும் கட்டளை போட்டிட நித்திலம் கண்டதினம் சொத்தென கொண்டதை கையிருதட்டியே சுற்றிநின்றாடுங்கடி
செத்து மடத்தனம் கோழை பயம்குணம் விட்டுமேநாம் செழிக்க சித்தம்மெடுத்தொரு செம்மொழிக்காவலன் மொட்டெனப்பூத்தானடி பொத்துபொத்துஎன பொய்யர்பகைவரும் விட்டுதரைதனிலே முத்தமிடவைத்த பத்தரைமாற்றுப்பொன் கத்திப் பிறந்தானடி
எத்தனை தூரமெம் இன்னல்தரும்பகை விட்டு தலைதெறிக்க புத்தரை கூவியழைத்துப் பின்னோடிய வித்தைபுரிந்தானடி வித்தெனபூமி விழுந்த மறமெடு மைந்தர்கள் வெற்றியிட சத்தமிட்டேபகைதம்மை விரட்டிய அற்புத வேந்தனடி
சுட்டனல் கண்டுமே எத்தனைநாடுகள் சித்தமிழந்தனவோ கெட்டுமனம் ஒரு மத்தம்பிடித்தெமை சுற்றி எழுந்தனவோ இட்டு பகைகொண்ட இன்னல் தனுக்கவன் என்னதான் செய்வானடி விட்டுவிடு துக்கம் வெய்யோன் விடியட்டும் விண்ணிலெழுவானடி
----------------------------------------------------
தமிழீழ தேசியத்தலைவர்
மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன்
சிந்தனைத்துளிகள்
தேசியத்தலைவரின்
இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போரட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. ------swisseelam.com-------------------------------------------------- தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் ------------------------------------------------------
இழப்புகளும் அழிவுகளும்
ஒரு விடுதலைப் போரட்டத்தில்
சர்வ சாதாரண நிகழ்வுகள்.
நாம் எத்தனையோ
இழப்புக்களையும்
அழிவுகளையும்
சந்தித்துள்ளோம்.
சந்தித்தும் வருகின்றோம்.
ஆனால் இந்த இழப்புகளும்
அழிவுகளும் எமது
ஆன்ம உறுதிக்கு உரமாக
அமைந்துவிட்டால்
உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும்
எம்மை அடக்கிவிட முடியாது.
------swisseelam.com--------------------------------------------------
------------------------------------------------------
விருந்தினர்கள்